ஹதீஸ்கள்
#2022
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Night of Qadr
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லைலத்துல் கத்ர் இரவு இறுதிப் பத்து நாட்களில் உள்ளது; அது இருபத்தொன்ப தாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது! இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் காலித் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்!” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن ابي الاسود، حدثنا عبد الواحد، حدثنا عاصم، عن ابي مجلز، وعكرمة، قال ابن عباس رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم " هي في العشر، هي في تسع يمضين او في سبع يبقين ". يعني ليلة القدر. قال عبد الوهاب عن ايوب. وعن خالد عن عكرمة عن ابن عباس التمسوا في اربع وعشرين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Night of Qadr
- Hadith Index
- #2022
- Book Index
- 9
Grades
- -
