ஹதீஸ்கள்
#2020
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Night of Qadr
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்: ‘‘ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்!” என்று கூறுவார்கள். அத்தியாயம் :
حدثني محمد، اخبرنا عبدة، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم يجاور في العشر الاواخر من رمضان، ويقول " تحروا ليلة القدر في العشر الاواخر من رمضان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Night of Qadr
- Hadith Index
- #2020
- Book Index
- 7
Grades
- -
