ஹதீஸ்கள்
#1801
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பயணத்திலிருந்து திரும்பும்போது) இரவு நேரத்தில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا شعبة، عن محارب، عن جابر رضى الله عنه قال نهى النبي صلى الله عليه وسلم ان يطرق اهله ليلا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1801
- Book Index
- 26
Grades
- -
