ஹதீஸ்கள்
#1678
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மினாவுக்கு) முன் கூட்டியே அனுப்பிவைத்தார்கள். அப்படி அவர்கள் அனுப்பிவைத்தவர்களில் நானும் ஒருவன். அத்தியாயம் :
حدثنا علي، حدثنا سفيان، قال اخبرني عبيد الله بن ابي يزيد، سمع ابن عباس رضى الله عنهما يقول انا ممن، قدم النبي صلى الله عليه وسلم ليلة المزدلفة في ضعفة اهله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1678
- Book Index
- 158
Grades
- -
