ஹதீஸ்கள்
#1673
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு உமர் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். அவை ஒவ்வொன்றுக்கும் (தனித்தனி) இகாமத் சொல்லப்பட்டது. இரண்டிற்குமிடையிலோ ஒவ்வொன்றுக் கும் பின்போ கடமையல்லாத (கூடுதல்) தொழுகை எதையும் அவர்கள் தொழ வில்லை. அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا ابن ابي ذيب، عن الزهري، عن سالم بن عبد الله، عن ابن عمر رضى الله عنهما قال جمع النبي صلى الله عليه وسلم بين المغرب والعشاء بجمع، كل واحدة منهما باقامة، ولم يسبح بينهما ولا على اثر كل واحدة منهما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1673
- Book Index
- 153
Grades
- -
