ஹதீஸ்கள்
#1520
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே (பெண்களா கிய) நாங்கள் சிறந்த செயலாகக் கருது கிறோம்; எனவே, நாங்களும் அறப்போர் புரியலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(அவ்வாறு) இல்லை. எனினும், (பெண்களுக்குச்) சிறந்த அறப்போர், பாவச் செயல் எதுவும் கலவாத (ஒப்புக்கொள்ளப்பட்ட) ஹஜ்தான்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الرحمن بن المبارك، حدثنا خالد، اخبرنا حبيب بن ابي عمرة، عن عايشة بنت طلحة، عن عايشة ام المومنين رضى الله عنها انها قالت يا رسول الله، نرى الجهاد افضل العمل، افلا نجاهد قال " لا، لكن افضل الجهاد حج مبرور
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1520
- Book Index
- 8
Grades
- -
