ஹதீஸ்கள்
#1516
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், என் சகோதரர் அப்துர் ரஹ்மானை என்னுடன் அனுப்பி, ‘தன்யீம்’ எனுமிடத்திலிருந்து இஹ்ராம் கட்டி, உம்ரா செய்யுமாறு கட்டளை யிட்டார்கள். அவர் ஒட்டகச் சேணத்தி(ன் பிற்பகுதியி)ல் என்னை அமரவைத்தார். “ஹஜ்ஜுக்காக ஒட்டகச் சேணங்களைக் கட்டுங்கள். ஏனெனில், அது (ஹஜ்) இரண்டு அறப்போர்களில் ஒன்றாகும்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
وقال ابان حدثنا مالك بن دينار، عن القاسم بن محمد، عن عايشة، رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم بعث معها اخاها عبد الرحمن، فاعمرها من التنعيم، وحملها على قتب. وقال عمر رضى الله عنه شدوا الرحال في الحج، فانه احد الجهادين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1516
- Book Index
- 4
Grades
- -
