ஹதீஸ்கள்
#1335
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
தல்ஹா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகை தொழுதேன். அப்போது அவர்கள் ‘ஃபாத்திஹா’ அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். பிறகு “நீங்கள் இது ஒரு நபிவழி என்பதை அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதி னேன்)” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن سعد، عن طلحة، قال صليت خلف ابن عباس رضى الله عنهما . حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن سعد بن ابراهيم، عن طلحة بن عبد الله بن عوف، قال صليت خلف ابن عباس رضى الله عنهما على جنازة فقرا بفاتحة الكتاب قال ليعلموا انها سنة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1335
- Book Index
- 90
Grades
- -
