ஹதீஸ்கள்
#1334
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்ஹமா’ எனும் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ அவர்களுக்கு நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن سنان، حدثنا سليم بن حيان، حدثنا سعيد بن ميناء، عن جابر رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم صلى على اصحمة النجاشي فكبر اربعا. وقال يزيد بن هارون وعبد الصمد عن سليم اصحمة. وتابعه عبد الصمد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1334
- Book Index
- 89
Grades
- -
