ஹதீஸ்கள்
#1333
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அபிசீனிய மன்னர்) நஜாஷீ இறந்த அன்றே அச்செய்தியை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள். பின்னர் தொழும் திடலில் (முஸல்லா) அனைவரையும் ஒன்றுகூட்டி அணி வகுக்கச்செய்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா தொழுகை நடத்தி)னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن سعيد بن المسيب، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم نعى النجاشي في اليوم الذي مات فيه، وخرج بهم الى المصلى فصف بهم، وكبر عليه اربع تكبيرات
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1333
- Book Index
- 88
Grades
- -
