ஹதீஸ்கள்
#1332
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று, மகப்பேறு உதிரப்போக்கில் இறந்துபோன பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை தொழுதிருக்கிறேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் பிரேதத்தின் நடுப் பகுதிக்கு நேராக நின்றிருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا عمران بن ميسرة، حدثنا عبد الوارث، حدثنا حسين، عن ابن بريدة، حدثنا سمرة بن جندب رضى الله عنه قال صليت وراء النبي صلى الله عليه وسلم على امراة ماتت في نفاسها فقام عليها وسطها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1332
- Book Index
- 87
Grades
- -
