ஹதீஸ்கள்
#1331
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது: மகப்பேறு உதிரப்போக்குடனேயே இறந்துவிட்ட பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை தொழுத போது, சடலத்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يزيد بن زريع، حدثنا حسين، حدثنا عبد الله بن بريدة، عن سمرة رضى الله عنه قال صليت وراء النبي صلى الله عليه وسلم على امراة ماتت في نفاسها، فقام عليها وسطها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1331
- Book Index
- 86
Grades
- -
