ஹதீஸ்கள்
#1330
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தாம் இறப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, “யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிவிட்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின், நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும், அதுவும் வழிபாட்டுத் தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன். அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن شيبان، عن هلال هو الوزان عن عروة، عن عايشة رضى الله عنها عن النبي صلى الله عليه وسلم قال في مرضه الذي مات فيه " لعن الله اليهود والنصارى، اتخذوا قبور انبيايهم مسجدا ". قالت ولولا ذلك لابرزوا قبره غير اني اخشى ان يتخذ مسجدا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1330
- Book Index
- 85
Grades
- -
