ஹதீஸ்கள்
#1329
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் தம் சமூகத்தில் விபசாரம் செய்துவிட்ட ஓர் ஆணையும் பெண்ணையும் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விரு வரும் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை தொழும் இடத்திற்கருகில் கொண்டுசெல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، حدثنا ابو ضمرة، حدثنا موسى بن عقبة، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما ان اليهود، جاءوا الى النبي صلى الله عليه وسلم برجل منهم وامراة زنيا، فامر بهما فرجما قريبا من موضع الجنايز عند المسجد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1329
- Book Index
- 84
Grades
- -
