ஹதீஸ்கள்
#1240
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக் குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: சலாமுக்குப் பதிலுரைப் பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸாவைப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد، حدثنا عمرو بن ابي سلمة، عن الاوزاعي، قال اخبرني ابن شهاب، قال اخبرني سعيد بن المسيب، ان ابا هريرة رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " حق المسلم على المسلم خمس رد السلام، وعيادة المريض، واتباع الجنايز، واجابة الدعوة، وتشميت العاطس ". تابعه عبد الرزاق قال اخبرنا معمر. ورواه سلامة عن عقيل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1240
- Book Index
- 4
Grades
- -
