ஹதீஸ்கள்
#1237
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனது இரட்சகனிடமிருந்து ஒரு (வான)வர் என்னிடம் வந்து ‘ஒரு செய்தியை’ அல்லது ‘ஒரு நற்செய்தியை’ எனக்கு அறிவித்தார். அதாவது ‘என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின் றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று கூறினார் என்றார்கள். உடனே நான், “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?” எனக் கேட்டேன். “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான்” என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்.3 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا مهدي بن ميمون، حدثنا واصل الاحدب، عن المعرور بن سويد، عن ابي ذر رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " اتاني ات من ربي فاخبرني او قال بشرني انه من مات من امتي لا يشرك بالله شييا دخل الجنة ". قلت وان زنى وان سرق قال " وان زنى وان سرق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1237
- Book Index
- 1
Grades
- -
