ஹதீஸ்கள்
#1054
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், சூரிய கிரகணத் தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا ربيع بن يحيى، قال حدثنا زايدة، عن هشام، عن فاطمة، عن اسماء، قالت لقد امر النبي صلى الله عليه وسلم بالعتاقة في كسوف الشمس
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1054
- Book Index
- 14
Grades
- -
