ஹதீஸ்கள்
#962
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் பெருநாள் தொழுகையில் கலந்துகொண் டுள்ளேன். அவர்கள் அனைவரும் (குத்பா) உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுப வர்களாக இருந்தனர். அத்தியாயம் :
حدثنا ابو عاصم، قال اخبرنا ابن جريج، قال اخبرني الحسن بن مسلم، عن طاوس، عن ابن عباس، قال شهدت العيد مع رسول الله صلى الله عليه وسلم وابي بكر وعمر وعثمان رضى الله عنهم فكلهم كانوا يصلون قبل الخطبة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #962
- Book Index
- 11
Grades
- -
