ஹதீஸ்கள்
#953
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) தினத் தில் சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் (தொழுகைக்குப்) புறப்படமாட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள்” என்று வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الرحيم، حدثنا سعيد بن سليمان، قال حدثنا هشيم، قال اخبرنا عبيد الله بن ابي بكر بن انس، عن انس، قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى ياكل تمرات. وقال مرجى بن رجاء حدثني عبيد الله قال حدثني انس عن النبي صلى الله عليه وسلم وياكلهن وترا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #953
- Book Index
- 5
Grades
- -
