ஹதீஸ்கள்
#564
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அ(த்)தமா’ என மக்கள் அழைத்துவந்த இஷா தொழுகையை ஒரு (நாள்) இரவில் எங்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்து எங்களை முன்னோக்கி (எழுந்து நின்று), “இந்த இரவைப் பற்றி உங்களுக் குத் தெரியுமா? இன்றி-ருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் ஆரம்பத்தில், இப்போது பூமியின்மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர்கூட எஞ்சியிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள்.17 அத்தியாயம் :
حدثنا عبدان، قال اخبرنا عبد الله، قال اخبرنا يونس، عن الزهري، قال سالم اخبرني عبد الله، قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم ليلة صلاة العشاء وهى التي يدعو الناس العتمة ثم انصرف فاقبل علينا فقال " ارايتم ليلتكم هذه فان راس ماية سنة منها لا يبقى ممن هو على ظهر الارض احد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #564
- Book Index
- 41
Grades
- -
