ஹதீஸ்கள்
#563
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது மஃக்ரிப் தொழுகையின் பெயர் விஷயத்தில் உங்களைக் கிராமப்புற அரபியர் மிகைத்துவிட வேண்டாம். கிராமப்புற அரபியர் அதை ‘இஷா’ என்று குறிப்பிட்டுவருகின்றனர். இதை அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو معمر هو عبد الله بن عمرو قال حدثنا عبد الوارث، عن الحسين، قال حدثنا عبد الله بن بريدة، قال حدثني عبد الله المزني، ان النبي صلى الله عليه وسلم قال " لا تغلبنكم الاعراب على اسم صلاتكم المغرب ". قال الاعراب وتقول هي العشاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #563
- Book Index
- 40
Grades
- -
