ஹதீஸ்கள்
#529
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
ஃகைலான் பின் ஜரீர் அல்மஅவலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தவற்றில் எதையும் (இன்று) என்னால் காண முடியவில்லை” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். “தொழுகை இருக்கிறதே” என்று (அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “(உரிய நேரத்தில் நிறைவேற்றாமல்) தொழுகையைக்கூட நீங்கள் வீணாக்கிவிடவில்லையா?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا مهدي، عن غيلان، عن انس، قال ما اعرف شييا مما كان على عهد النبي صلى الله عليه وسلم. قيل الصلاة. قال اليس ضيعتم ما ضيعتم فيها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #529
- Book Index
- 8
Grades
- -
