Loading...

Loading...
நூல்கள்
௮௪ ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! (அபூசுஃப்யானின் புதல்வியான) என் சகோதரி "அஸ்ஸா"வைத் தாங்கள் மணந்து கொள்ளுங்கள்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீயே விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! ஆம். (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(சகோதரிகளை ஒரே நேரத்தில் மணமுடிப்பது கூடாது என்பதால்) அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அபூசலமாவின் மகள் "துர்ரா"வை மணந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோமே!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "(அதாவது என் துணைவியார் உம்மு சலமாவின் முந்தைய கணவர்) அபூசலமாவின் மகளையா?" என்று கேட்க, நான் "ஆம்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் (அபூ சலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்துவருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடிச் சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூசலமாவிற்கும் "ஸுவைபா" (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் (உம்மு ஹபீபா (ரலி) அவர்களுடைய சகோதரியின் பெயர்) "அஸ்ஸா" என்ற குறிப்பு காணப்படவில்லை. யஸீத் பின் அபீஹபீப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே அது இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
وحدثنا محمد بن رمح بن المهاجر، اخبرنا الليث، عن يزيد بن ابي حبيب، انحدثه ان زينب بنت ابي سلمة حدثته ان ام حبيبة زوج النبي صلى الله عليه وسلم حدثتها انها قالت لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله انكح اختي عزة . فقال رسول الله صلى الله عليه وسلم " اتحبين ذلك " . فقالت نعم يا رسول الله لست لك بمخلية واحب من شركني في خير اختي . فقال رسول الله صلى الله عليه وسلم " فان ذلك لا يحل لي " . قالت فقلت يا رسول الله فانا نتحدث انك تريد ان تنكح درة بنت ابي سلمة . قال " بنت ابي سلمة " . قالت نعم . قال رسول الله صلى الله عليه وسلم " لو انها لم تكن ربيبتي في حجري ما حلت لي انها ابنة اخي من الرضاعة ارضعتني وابا سلمة ثويبة فلا تعرضن على بناتكن ولا اخواتكن
وحدثنيه عبد الملك بن شعيب بن الليث، حدثني ابي، عن جدي، حدثني عقيل بن، خالد ح وحدثنا عبد بن حميد، اخبرني يعقوب بن ابراهيم الزهري، حدثنا محمد بن عبد، الله بن مسلم كلاهما عن الزهري، باسناد ابن ابي حبيب عنه نحو حديثه ولم يسم احد منهم في حديثه عزة غير يزيد بن ابي حبيب

حدثني زهير بن حرب، حدثنا اسماعيل بن ابراهيم، ح وحدثنا محمد بن عبد، الله بن نمير حدثنا اسماعيل، ح وحدثنا سويد بن سعيد، حدثنا معتمر بن سليمان، كلاهما عن ايوب، عن ابن ابي مليكة، عن عبد الله بن الزبير، عن عايشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم وقال سويد وزهير ان النبي صلى الله عليه وسلم قال " لا تحرم المصة والمصتان

حدثنا يحيى بن يحيى، وعمرو الناقد، واسحاق بن ابراهيم، كلهم عن المعتمر، - واللفظ ليحيى - اخبرنا المعتمر بن سليمان، عن ايوب، يحدث عن ابي الخليل، عن عبد، الله بن الحارث عن ام الفضل، قالت دخل اعرابي على نبي الله صلى الله عليه وسلم وهو في بيتي فقال يا نبي الله اني كانت لي امراة فتزوجت عليها اخرى فزعمت امراتي الاولى انها ارضعت امراتي الحدثى رضعة او رضعتين . فقال نبي الله صلى الله عليه وسلم " لا تحرم الاملاجة والاملاجتان " . قال عمرو في روايته عن عبد الله بن الحارث بن نوفل

وحدثني ابو غسان المسمعي، حدثنا معاذ، ح وحدثنا ابن المثنى، وابن، بشار قالا حدثنا معاذ بن هشام، حدثني ابي، عن قتادة، عن صالح بن ابي مريم ابي الخليل، عن عبد الله بن الحارث، عن ام الفضل، ان رجلا، من بني عامر بن صعصعة قال يا نبي الله هل تحرم الرضعة الواحدة قال " لا

حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا محمد بن بشر، حدثنا سعيد بن ابي عروبة، عن قتادة، عن ابي الخليل، عن عبد الله بن الحارث، ان ام الفضل، حدثت ان نبي الله صلى الله عليه وسلم قال " لا تحرم الرضعة او الرضعتان او المصة او المصتان

وحدثناه ابو بكر بن ابي شيبة، واسحاق بن ابراهيم، جميعا عن عبدة بن سليمان، عن ابن ابي عروبة، بهذا الاسناد اما اسحاق فقال كرواية ابن بشر " او الرضعتان او المصتان " . واما ابن ابي شيبة فقال " والرضعتان والمصتان

وحدثنا ابن ابي عمر، حدثنا بشر بن السري، حدثنا حماد بن سلمة، عن قتادة، عن ابي الخليل، عن عبد الله بن الحارث بن نوفل، عن ام الفضل، عن النبي صلى الله عليه وسلم قال " لا تحرم الاملاجة والاملاجتان
وحدثنا ابن ابي عمر، حدثنا بشر بن السري، حدثنا حماد بن سلمة، عن قتادة، عن ابي الخليل، عن عبد الله بن الحارث بن نوفل، عن ام الفضل، عن النبي صلى الله عليه وسلم قال " لا تحرم الاملاجة والاملاجتان
حدثني احمد بن سعيد الدارمي، حدثنا حبان، حدثنا همام، حدثنا قتادة، عن ابي، الخليل عن عبد الله بن الحارث، عن ام الفضل، سال رجل النبي صلى الله عليه وسلم اتحرم المصة فقال " لا
حدثني احمد بن سعيد الدارمي، حدثنا حبان، حدثنا همام، حدثنا قتادة، عن ابي، الخليل عن عبد الله بن الحارث، عن ام الفضل، سال رجل النبي صلى الله عليه وسلم اتحرم المصة فقال " لا
حدثنا يحيى بن يحيى، قال قرات على مالك عن عبد الله بن ابي بكر، عن عمرة، عن عايشة، انها قالت كان فيما انزل من القران عشر رضعات معلومات يحرمن . ثم نسخن بخمس معلومات فتوفي رسول الله صلى الله عليه وسلم وهن فيما يقرا من القران

حدثنا عبد الله بن مسلمة القعنبي، حدثنا سليمان بن بلال، عن يحيى، - وهو ابن سعيد - عن عمرة، انها سمعت عايشة، تقول - وهى تذكر الذي يحرم من الرضاعة - قالت عمرة فقالت عايشة نزل في القران عشر رضعات معلومات ثم نزل ايضا خمس معلومات

وحدثناه محمد بن المثنى، حدثنا عبد الوهاب، قال سمعت يحيى بن سعيد، قال اخبرتني عمرة، انها سمعت عايشة، تقول . بمثله
وحدثناه محمد بن المثنى، حدثنا عبد الوهاب، قال سمعت يحيى بن سعيد، قال اخبرتني عمرة، انها سمعت عايشة، تقول . بمثله
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் (ரலி) அவர்கள் என் வீட்டிற்குள் வரும்போது (என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபா வின் முகத்தில் அதிருப்தியை நான் காண்கிறேன்" என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித்தாய் - மகன் உறவு ஏற்பட்டு விடும்)" என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள், "அவர் (சாலிம்) பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே, அவருக்கு எவ்வாறு நான் பாலூட்டுவேன்?" என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு, "அவர் பருவவயதை அடைந்த மனிதர் என்பது எனக்கும் தெரியும். (உன்னிடமிருந்து பாலைக் கறந்து அவரைக் குடிக்கச் செய்வாயாக)" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் (சாலிம்) பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புன்னகைத்தார்கள் என்பதற்குப் பதிலாக) சிரித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا عمرو الناقد، وابن ابي عمر، قالا حدثنا سفيان بن عيينة، عن عبد الرحمن، بن القاسم عن ابيه، عن عايشة، قالت جاءت سهلة بنت سهيل الى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله اني ارى في وجه ابي حذيفة من دخول سالم - وهو حليفه . فقال النبي صلى الله عليه وسلم " ارضعيه " . قالت وكيف ارضعه وهو رجل كبير فتبسم رسول الله صلى الله عليه وسلم وقال " قد علمت انه رجل كبير " . زاد عمرو في حديثه وكان قد شهد بدرا . وفي رواية ابن ابي عمر فضحك رسول الله صلى الله عليه وسلم
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனுமான) சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபா மற்றும் அவருடைய மனைவியுடன் அவர்களது வீட்டில் இருந்து வந்தார். அப்போது (அபூஹுதைஃபாவின் மனைவி சஹ்லா) பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "சாலிம் ஆண்கள் அடையும் பருவவயதை அடைந்துவிட்டார். மற்ற ஆண்கள் அறிவதை அவரும் அறிகிறார். இந்நிலையில் அவர் எங்கள் வீட்டிற்குள் வருகிறார். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது என்று நான் எண்ணுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சஹ்லாவிடம், "நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. இதனால் அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய். (உன்னுடைய கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவும் அதிருப்தியும் மறைந்துவிடும்" என்று கூறினார்கள். அவர் (திரும்பிச் சென்று) மீண்டும் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, "நான் அவருக்குப் பால் கொடுத்துவிட்டேன். இதனால் என் கணவர் அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவிய அதிருப்தியும் மறைந்துவிட்டது" என்று கூறினார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثنا اسحاق بن ابراهيم الحنظلي، ومحمد بن ابي عمر، جميعا عن الثقفي، - قال ابن ابي عمر حدثنا عبد الوهاب الثقفي، - عن ايوب، عن ابن ابي مليكة، عن القاسم، عن عايشة، ان سالما، مولى ابي حذيفة كان مع ابي حذيفة واهله في بيتهم فاتت - تعني ابنة سهيل - النبي صلى الله عليه وسلم فقالت ان سالما قد بلغ ما يبلغ الرجال وعقل ما عقلوا وانه يدخل علينا واني اظن ان في نفس ابي حذيفة من ذلك شييا . فقال لها النبي صلى الله عليه وسلم " ارضعيه تحرمي عليه ويذهب الذي في نفس ابي حذيفة " . فرجعت فقالت اني قد ارضعته فذهب الذي في نفس ابي حذيفة
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் (ரலி) அவர்கள் எங்களுடன் எங்கள் வீட்டில்தான் இருக்கிறார். -அவர் (சஹ்லாவின் கணவர்) அபூ ஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார்.- அவர் ஆண்கள் அடையும் பருவ வயதை அடைந்துவிட்டார்; மற்ற ஆண்கள் அறிகின்றவற்றை அவரும் அறிகிறார்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. இதனால் நீ அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய்" என்று கூறினார்கள். இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஓர் ஆண்டு காலமாக, அல்லது சுமார் ஓராண்டு காலமாக இந்த ஹதீஸை நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை. அதை அறிவிக்க நான் அஞ்சினேன். பின்னர் (ஒரு முறை) காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது நான் அவர்களிடம், "நீங்கள் என்னிடம் ஒரு ஹதீஸை அறிவித்தீர்கள். அதை இதுவரை நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை" என்று கூறினேன். காசிம் (ரஹ்) அவர்கள், "அந்த ஹதீஸ் என்ன?" என்று (என்னிடம்) கேட்க, நான் அதைத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், "என்னிடமிருந்து நீங்கள் அதை (தாராளமாக) அறிவியுங்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் அதை அறிவித்தார்கள்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثنا اسحاق بن ابراهيم، ومحمد بن رافع، - واللفظ لابن رافع - قال حدثنا عبد الرزاق، اخبرنا ابن جريج، اخبرنا ابن ابي مليكة، ان القاسم بن محمد بن ابي بكر، اخبره ان عايشة اخبرته ان سهلة بنت سهيل بن عمرو جاءت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله ان سالما - لسالم مولى ابي حذيفة - معنا في بيتنا وقد بلغ ما يبلغ الرجال وعلم ما يعلم الرجال . قال " ارضعيه تحرمي عليه " . قال فمكثت سنة او قريبا منها لا احدث به وهبته ثم لقيت القاسم فقلت له لقد حدثتني حديثا ما حدثته بعد . قال فما هو فاخبرته . قال فحدثه عني ان عايشة اخبرتنيه
وحدثنا محمد بن المثنى، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن حميد بن نافع، عن زينب بنت ام سلمة، قالت قالت ام سلمة لعايشة انه يدخل عليك الغلام الايفع الذي ما احب ان يدخل على . قال فقالت عايشة اما لك في رسول الله صلى الله عليه وسلم اسوة قالت ان امراة ابي حذيفة قالت يا رسول الله ان سالما يدخل على وهو رجل وفي نفس ابي حذيفة منه شىء . فقال رسول الله صلى الله عليه وسلم " ارضعيه حتى يدخل عليك

ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! (பால்குடிப் பருவத்தைக் கடந்துவிட்ட) பால் குடிக்கும் அவசியமில்லாத நிலையில் உள்ள சிறுவன் (திரையின்றி) என்னைப் பார்ப்பதை என் மனம் விரும்பவில்லை" என்று சொன்னார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "எதற்காக (நீங்கள் அவ்வாறு கூற வேண்டும்)?" என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் (என்) வீட்டிற்குள் வருவதால் (அவர் என்னைத் திரையின்றிப் பார்க்க நேரிடுகிறது. அதனால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியைக் காண்கிறேன்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் - மகன் என்ற உறவு ஏற்பட்டுவிடும்)" என்று கூறினார்கள். அதற்கு சஹ்லா (ரலி) அவர்கள், "அவர் (சாலிம்) தாடி உள்ளவராயிற்றே (அவருக்கு எப்படி பாலூட்ட முடியும்)?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்), "நீ அவருக்குப் பாலூட்டிவிடு. அதனால், அபூஹுதைஃபாவின் முகத்திலுள்ள அதிருப்தி மறைந்துவிடும்" என்று கூறினார்கள். பின்னர் சஹ்லா (ரலி) அவர்கள், "(நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று நான் செய்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! (அதற்குப் பின்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் அறியவில்லை" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثني ابو الطاهر، وهارون بن سعيد الايلي، - واللفظ لهارون - قالا حدثنا ابن وهب، اخبرني مخرمة بن بكير، عن ابيه، قال سمعت حميد بن نافع، يقول سمعت زينب، بنت ابي سلمة تقول سمعت ام سلمة، زوج النبي صلى الله عليه وسلم تقول لعايشة والله ما تطيب نفسي ان يراني الغلام قد استغنى عن الرضاعة . فقالت لم قد جاءت سهلة بنت سهيل الى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله والله اني لارى في وجه ابي حذيفة من دخول سالم . قالت فقال رسول الله صلى الله عليه وسلم " ارضعيه " . فقالت انه ذو لحية . فقال " ارضعيه يذهب ما في وجه ابي حذيفة " . فقالت والله ما عرفته في وجه ابي حذيفة
حدثني عبد الملك بن شعيب بن الليث، حدثني ابي، عن جدي، حدثني عقيل بن، خالد عن ابن شهاب، انه قال اخبرني ابو عبيدة بن عبد الله بن زمعة، ان امه، زينب بنت ابي سلمة اخبرته ان امها ام سلمة زوج النبي صلى الله عليه وسلم كانت تقول ابى ساير ازواج النبي صلى الله عليه وسلم ان يدخلن عليهن احدا بتلك الرضاعة وقلن لعايشة والله ما نرى هذا الا رخصة ارخصها رسول الله صلى الله عليه وسلم لسالم خاصة فما هو بداخل علينا احد بهذه الرضاعة ولا رايينا

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் என்னிடம் அமர்ந்திருந்தார். அ(ந்த மனிதர் என் வீட்டிற்குள் அமர்ந்திருந்த)து நபி (ஸல்) அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. கோபத்தை அவர்களது முகத்தில் கண்ட நான், "அல்லாஹ்வின் தூதரே! அவர் என் பால்குடிச் சகோதரர் ஆவார்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "(ஆயிஷா!) உங்கள் பால்குடிச் சகோதரர்கள் யார் என ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில், பசியால் (பால் அருந்தினால்)தான் பால்குடி உறவு ஏற்படும்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا هناد بن السري، حدثنا ابو الاحوص، عن اشعث بن ابي الشعثاء، عن ابيه، عن مسروق، قال قالت عايشة دخل على رسول الله صلى الله عليه وسلم وعندي رجل قاعد فاشتد ذلك عليه ورايت الغضب في وجهه قالت فقلت يا رسول الله انه اخي من الرضاعة . قالت فقال " انظرن اخوتكن من الرضاعة فانما الرضاعة من المجاعة
وحدثناه محمد بن المثنى، وابن، بشار قالا حدثنا محمد بن جعفر، ح وحدثنا عبيد الله بن معاذ، حدثنا ابي قالا، جميعا حدثنا شعبة، ح وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، ح وحدثني زهير بن حرب، حدثنا عبد الرحمن بن مهدي، جميعا عن سفيان، ح وحدثنا عبد بن حميد، حدثنا حسين الجعفي، عن زايدة، كلهم عن اشعث بن ابي الشعثاء، باسناد ابي الاحوص كمعنى حديثه غير انهم قالوا " من المجاعة