Loading...

Loading...
நூல்கள்
௨௧ ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்திற்குச் செலவிடக்கூடிய லிஅல்லது அதற்காக வழங்கக்கூடியலி நேர்மையான காசாளர், அதை முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் செலவிடும்போது தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவராவார். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9 அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، حدثنا ابو اسامة، عن بريد بن عبد الله، عن ابي بردة، عن ابي موسى رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " الخازن الامين الذي ينفق وربما قال الذي يعطي ما امر به كاملا موفرا، طيب نفسه، الى الذي امر به، احد المتصدقين